Type to search

மாற்றீடுகளை தேடுவோம் பிளாஸ்ரிக், பொலீதீன் பாவனையை குறைப்போம் – கிளிநொச்சியில் விழிப்புணர்வு

NEWS

மாற்றீடுகளை தேடுவோம் பிளாஸ்ரிக், பொலீதீன் பாவனையை குறைப்போம் – கிளிநொச்சியில் விழிப்புணர்வு

Share
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares

(Looking alternatives reduce plasic polyethylene World Environment Day)

மாற்றீடுகளை தேடுவோம் பிளாஸ்ரிக், பொலீத்தீன் பாவனையை குறைப்போம் எனும் தொனிப்பொருளில் உலக சுற்றாடல் தினமான இன்று (05) கிளிநொச்சியில் வழிப்புணர்வு பேரணி ஒன்று இடம்பெற்றது.

கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வினை தொடர்ந்து அங்கிருந்து கிளிநொச்சி பேருந்து சாலை சந்தி வரை மாணவர்கள் மற்றும் சூழலியலாளர்கள் கலந்துகொண்ட ஊர்வலமும் நடைபெற்றது.

பிளாஸ்ரிக்கினால் ஏற்படும் மாசுபாட்டை இல்லாதொழிப்போம், பொலீத்தீன் பாவனையை தடுப்போம், காடழிப்பை தடுத்து சுத்தமான காற்றை சுவாசிப்போம், போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளும் மாணவர்கள் ஏந்தியிருந்தனர்.

குறித்த நிகழ்வை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடக்கு மாகாண அலுவலகமும், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சும் ஏற்பாடு செய்திருந்தன.

(Looking alternatives reduce plasic polyethylene World Environment Day)

More Tamil News

Tamil News Group websites :


  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares
Tags: