ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்று மாலை நிறைவு
Share

(railway strike called off today)
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பை இன்று பிற்பகல் 4 மணியுடன் நிறைவு செய்துக் கொள்ள ரயில்வே தொழிநுட்ப பணியாளர்கள் சங்க நிறைவேற்று குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வேதன அதிகரிப்பு உள்ளிட்ட சில விடயங்களை முன்வைத்து, நேற்று முன்தினம் பிற்பகல் 4 மணியளவில் இந்த 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் , இன்று காலை ரயில்வே பொது முகாமையாளர் , போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த , மேலதிக ரயில் பணியாளர்களை பகல் 12 மணிக்கு முன்னர் பணிக்கு திரும்புமாறு அறிவித்திருந்தார்.
சமூகமளிகாவிட்டால் , அவர்கள் சேவையில் இருந்து விலகியதாக கருத்தப்படுவர் என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வெள்ளை வேனில் 08 மாதக்குழந்தை கடத்தல்; மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல்
- “நாளையா? எத்தனை மணிக்கு? “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி
- பொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு
- பலியான சிங்களவர் : ஹீரோவான தமிழன் : மஹரகமவில் நெகிழ்ச்சி சம்பவம்
- வயோதிப தாயிற்கு நிகழ்ந்த கொடுமை : வைரலாகும் வீடியோ
- மருதானையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து சிங்களவர்கள செய்த செயல்!
Time Tamil News Group websites :
-
-
-
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:railway strike called off today,railway strike called off today,
-
-