Type to search

யாழில் ரணிலுக்கு திடீரென வந்த ஆசை : ஆச்சரியப்பட்ட மக்கள்!

Head Line NEWS Trending News

யாழில் ரணிலுக்கு திடீரென வந்த ஆசை : ஆச்சரியப்பட்ட மக்கள்!

Share
  • 48
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    48
    Shares

(PM ranil wickremesinghe visits jaffna rio ice cream)
யாழ்ப்பாணத்துக்கு நேற்றுக் காலை சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, திடீரென நேற்று மாலை நல்லூரில் அமைந்துள்ள தனியார் ஐஸ்கிறீம் விற்பனை நிலையத்துக்குச் சென்றார்.

ரணில் திடீரென, அங்கு வந்ததால், அங்கிருந்த மக்கள் ஆச்சரியம் அடைந்ததோடு பிரதமருடன் சேர்ந்து செல்பியும் எடுத்துக் கொண்டனர்.

யாழ்ப்பாணத்துக்கு நேற்றுக் காலை சென்ற பிரதமர், தனியார் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார். எந்தவொரு உத்தியோக பூர்வ சந்திப்புக்களிலும் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை, ஐஸ்கிறீம் விற்பனை நிலையத்துக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை


  • 48
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    48
    Shares
Tags: